SKவை இயக்கப் போகும் வெங்கட் பிரபு… அட இது புதுசா இருக்கே!!!

by vignesh

சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.  அயலான் படத்தை தொடர்ந்து ராஜ் கமல் நிறுவனம் தயாரிப்பில் ராஜ்குமார் பெரிசாமி இயக்கத்தில் பெயரிடப் படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை முடித்த பின்னர் சிவகார்த்திக்கேயன்-  ஏ.ஆர். முருகதாஸ்  கூட்டணியில் எஸ்.கே. 25 படம் ஒன்று வரப் போகிறது என பேசி வந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வந்துள்ளது, அதில் இயக்குனர் வெங்கட் பிரபு தான் சிவகார்த்திகேயனின் 25வது படத்தை இயக்கப் போகிறாராம்.

தற்போது Goat படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு, இப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் 25வது படத்தை தான் இயக்கப்போகிறார் என கூறப்படுகிறது. என்னமோ போங்க எல்லாம் அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்.

 

You may also like

Leave a Comment