இந்தியன் 2 படத்தில் வில்லன் யார் தெரியுமா ???

by vignesh

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம், ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.  இந்தப் படத்தில் முக்கிய வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து வருவதாகக் கூறப்பட்டது. ஆனால் இதுபற்றி உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. எஸ்.ஜே.சூர்யா, சமீபத்தில் அளித்த பேட்டியில் அதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்திலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து வருகிறார்.

You may also like

Leave a Comment