இது நம்ம சூப்பர் சிங்கர் சிவாங்கியா ??

by vignesh

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டவர் தான் சிவாங்கி.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் மிகவும் ஆக்டீவாக இருக்கும் சிவாங்கி லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment