சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டியுடன் தோனி ??

by vignesh

சின்னத்திரையில் பிரபலமாக தற்போது பேசப்பட்டு வரும் சீரியல் சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் கதாநாயகன் முத்துவின் பாட்டியாக நடித்து வருபவர் தான் நடிகை ரேவதி.

இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தோனியுடன், சிறகடிக்க ஆசை சீரியல் ரேவதி பாட்டி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

You may also like

Leave a Comment