சித்தார்த், அதிதி ராவ் லவ் இருக்கா இல்லையா??? குழப்பத்தில் ரசிகர்கள்

by vignesh

பொது வெளியில் ஜோடியாக சுற்றிவரும் சித்தார்த்தும் அதிதி ராவ் ஹைதாரியும் லவ் இருக்கா இல்லையானு ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்த நிலையில் சித்தார்த், தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிதி ராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதே புகைப்படத்தை அதிதிராவும் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இருவரும் தங்கள் காதலை உறுதிப்படுத்தி இருப்பதாக சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

You may also like

Leave a Comment