ஜிம்மில் ஷார்ட் உடையில் ஷிவானியின்  ஹாட் பிக்ஸ்!!!

by vignesh

பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்ட ஷிவானி நாராயணன் கமல்ஹாசனுக்கு பிடித்தமான போட்டியாளர்களில் ஒருவராக மாறினார்.

இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போஸ்ட்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் ஷிவானி நாராயணன் விஜய் டிவியின் சீரியல்களில் நடிக்கும் போதே ஏகப்பட்ட இளைஞர்களின் இதய ராணியாக மாறினார்.

நடிகை ஷிவானி நாராயணன் தனது அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைக்கவும் உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ளவும் அடிக்கடி ஜிம்முக்கு மீண்டும் விசிட் அடித்து வருகிறார்.

இந்நிலையில், ஜிம்மில் அவர் எடுத்துக் கொண்ட க்யூட்டான சில போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட அவரது 3.6 மில்லியன் ரசிகர்கள் ஹேப்பியாகி உள்ளனர்.

You may also like

Leave a Comment