ஷிஷீடோ (Shiseido) நிறுவனத்தின் இந்திய தூதராக தமன்னா

by vignesh

நடிகை தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார்.  நடிகை தமன்னா, இப்போது ஷிஷீடோ (Shiseido) என்ற ஜப்பான் நிறுவனத்தின் அழகு சாதன பொருட்களுக்கு இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிறுவனத்தின் முதல் இந்திய தூதர் தமன்னா தான் என்பது குறிப்பிடத்தக்கது.  நூற்றாண்டுக்கும் மேலாகத் தரத்தைத் தொடர்ந்து பராமரித்து வரும் ஷிஷீடோ நிறுவனத்துடன் இணைந்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார் தமன்னா.

 

 

You may also like

Leave a Comment