விரைவில் தூம் 4!

by vignesh

பாலிவுட்டில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படங்களில் மிக முக்கியமான தூம் சீரிஸ்.

இதுவரை 3 பாகங்களாக வெளியாகியுள்ள தூம் படத்தின் 4ம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

முக்கியமாக தூம் 4ல் சல்மான் கானும் ஐஸ்வர்யா ராய்யும் ஜோடியாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தின் 4ம் பாகத்தை எடுக்க யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் முடிவெடுத்துள்ளதாம். இந்தப் படத்தை 2025ம் ஆண்டு கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இந்நிலையில், தூம் 4ல் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. முதன்முறையாக தூம் சீரிஸ் படங்களில் சல்மான் கான் நடிக்கலாம் என்ற தகவல், ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like

Leave a Comment