பிக் பாஸ் வீட்டுக்குள் நடிகை ஷகீலா…

by vignesh

பிக் பாஸ் ஷோவுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. தமிழில் விரைவில் 7ம் சீசன் தொடங்குவது போல தெலுங்கிலும் 7ம் சீசன் தொடங்கி இருக்கிறது.

இன்று தெலுங்கில் பிக் பாஸ் 7ம் சீசன் தொடங்கி இருக்கிறது.  நாகர்ஜுனா போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி வீட்டுக்குள் அனுப்பி இருக்கிறார்.

நடிகை ஷகீலா பிக் பாஸ் தமிழ் ஷோவில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தெலுங்கு பிக் பாஸ் ஷோவுக்குள் சென்று இருக்கிறார். அது தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து இருக்கிறது.

You may also like

Leave a Comment