ஷாருக்கான் உயிருக்கு ஆபத்தா…

by vignesh

பாலிவுட் பாட்ஷாவாக திகழ்ந்து வருபவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடிகர் மட்டுமல்லாது திரைப்படத் தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் விளங்குகிறார்.

ஷாருக்கானின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து ஷாருக்கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பும் வழங்கப்பட உள்ளது. அதாவது ஆறு துப்பாக்கி ஏந்திய போலீஸ் கமாண்டோக்கள் அவருக்கு பாதுகாப்பு வழங்குவார்கள்.

You may also like

Leave a Comment