நயன்தாராவை அலேக்கா தூக்கிய ஷாருக் கான்… ஐயோ பாவம் விக்னேஷ் சிவன்…

by vignesh

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ஜவான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து. தற்போது, போஸ்ட் புரோடக்ஷன் பணிகளில் படக்குழுவினர் கவனம் செலுத்தி வருகிறது. இப்படத்தில், நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக பாலிவுட் திரை உலகில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க காமெடியனாக யோகி பாபு நடித்துள்ளார்.

ஜவான் படத்தின் இரண்டாவது பாடல் குறித்து அட்லீ தனது ட்வீட்டரில் வீடியோவை வெளியிட்டு இருந்தார். ரொமான்டிக் பாடலான அந்த பாடலில் நயன்தாராவை ஷாருக் கான் அலேக்காக தூக்கி சுற்றுகிறார். இதைப்பார்த்த நயன்தாரா ரசிகர்கள், நயன்தாராவை தூக்கி சுற்றும் வாய்ப்பு தமிழ் நடிகர்களுக்கே இல்லை அட்லீ என்றும், திருமணமான நடிகையை இப்படி செய்யலாமா, விக்னேஷ் சிவன் பாவம் இல்லையா என்று அடுத்தடுத்த கமெண்டுகளை பதிவு செய்துவருகின்றனர்.

You may also like

Leave a Comment