யூடியூபரை காதலித்து திருமணம் செய்த சீரியல் நடிகை ஜனனி

by vignesh

சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிவா மனசுல சக்தி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஜனனி பிரதீப். இவர் தன்னுடன் ஆல்பம் பாடலில் நடித்த யூடியூப் பிரபலமான இனியன் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்.

இனியன் – ஜனனி பிரதீப் ஜோடியின் திருமணம்  கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.அவர்களது திருமணத்தில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிபிரியா, சூப்பர் சிங்கர் பிரபலம் சாம் விஷால் உள்பட ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இனியன் – ஜனனி பிரதீப் ஜோடியின் திருமண புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

You may also like

Leave a Comment