சசிகுமாரயை இயக்கும் சத்ய சிவா !

by vignesh

90-களில் நடக்கும் த்ரில்லர் கதையில் நடிகர் சசிகுமார் நடித்து வருகிறார். ‘கழுகு’ படம் மூலம் கவனம் ஈர்த்த சத்ய சிவா இப்படத்தை இயகுக்கிறார்.

இந்தப் படத்தில்  லிஜோமோல் ஜோஸ் நாயகியாக நடிக்கிறார். 90களின் காலகட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாகிறது. தலைப்பிடப்படாத இப்படப்பின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

You may also like

Leave a Comment