‘சர்தார் 2’ உருவாகுமா ??

by vignesh

கார்த்தி நடித்த ‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் கார்த்தி தெரிவித்துள்ளார்.

‘சர்தார்’ படம் வெளியாகி நேற்று முன் தினம் ஒரு வருடம் நிறைவடைந்ததை ஒட்டி, அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ’சர்தார் 2’ விரைவில் உருவாகும் என்று கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment