பத்திரிகையாளர் சந்திப்பில் புலம்பிய சமுத்திரக்கனி…

by vignesh

நடிகர் ஜெயம்ரவியின் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சைரன், இந்தப் படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரிக்க ஜிவி பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு தற்போது நடந்துள்ளது. இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் சமுத்திரக் கனி நடித்துள்ளாராம், எப்போதும் சமூக கருத்துக்களை தன் படத்தின் மூலம் அழுத்தமாக சொல்வதில் கைதேர்ந்தவர் சமுத்திரக்கனி அனால் இந்தப் படத்தில் அதற்குமாறாக நெகட்டிவ் ரோலைத்தந்து தன்னை ரசிகர்கள் திட்டும்படி செய்துவிட்டார் என புலம்பினாராம் என அவரே சொல்லியதாக ஜெயம் ரவி பொது மேடையில் சொல்ல எது எப்படியோ படம் நல்லா வந்தா சரி என ரசிகர்கள் முணு முணுக்கத்தான் செய்தார்கள்.

 

You may also like

Leave a Comment