நடிகை சமந்தா போட்டோஷூட் !

by vignesh

நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யும் விஷயம் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் காட்டுதீ போல் பரவும்.

அந்த வகையில் தற்போது மாடர்ன் புடவையில் நடத்திய கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

You may also like

Leave a Comment