பயங்கரமா டான்ஸ் ஆடும் சாய் பல்லவி.,

by vignesh

தென்னிந்திய சினிமாவின் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. அவர் தற்போது நடித்த படத்தின் ஷூட்டிங் ஜப்பானில் நிறைவு செய்ததை அடுத்து படக்குழுவுக்கும் பார்ட்டி தரப்பட்டு இருக்கிறது. அதில் படக்குழு மொத்தமும் கலந்துகொண்டு ஆட்டம் பாட்டம் என என்ஜாய் செய்து இருக்கின்றனர்.

இதில் அழகாக சாய் பல்லவி டான்ஸ் ஆடியுள்ளார்.

You may also like

Leave a Comment