தெலுங்கு நடிகை ஸ்ரீலீலாவுக்கு கல்யாணமா ??

by vignesh

தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் ஸ்ரீலீலா.  பாலகிருஷ்ணாவுடன் அவர் நடித்துள்ள ‘பகவந்த் கேசரி’ வரும் 19ம் தேதி வெளியாகிறது. இதில் ஸ்ரீலீலா அவர் மகளாக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஸ்ரீலீலாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. இதை அவர் தரப்பு மறுத்துள்ளது.

“காதலுக்கும் திருமணத்துக்கும் இப்போது நேரமில்லை. அதனால் இந்த யூகங்களை நம்ப வேண்டாம் என கூறியுள்ளார் .

You may also like

Leave a Comment