R.S. சிவாஜி மரணமடைந்தார்.. அதிர்ச்சியில் திரையுலகம்

by vignesh

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் R.S. சிவாஜி இவர் பிரபல நடிகர் .

அபூர்வ சகோதரர்கள், கோலமாவு கோகிலா  கார்கி, அன்பே சிவம் ,வன மகன்  போன்ற படங்களில் இவர் நடித்து உள்ளார் .

இந்நிலையில், இன்று காலை நடிகர் R.S. சிவாஜி இன்று மரணமடைந்துள்ளார். இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

You may also like

Leave a Comment