ரோபோ சங்கரால் முகம் சுளித்த படக்குழுவினர்.

by vignesh
roboshnkar-hansika

சமீபத்தில் நடிகர் ஆதி, ஹன்சிகாமோத்வானி , யோகிபாபு நடித்த பார்ட்னர் ட்ரைலர் வெளியீட்டுவிழாவில் பேசிய ரோபோ ஷங்கரின் பேச்சு ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.

இதுகுறித்து பத்திரிக்கையாளர்கள் குறிப்பிடுகையில் மேடையில் கதாநாயகியை வைத்துக்கொண்டே அருவருக்கத்தக்க வகையில் பேசுவது கண்டிக்கத்தக்கது என்று கூறினர்.

பின்னர் இதுகுறித்து படக்குழுவினர் மன்னிப்பு கோரினர். தற்போது இந்த விஷயம் சமூக ஊடகங்களில் பேசு பொருளாகி வருகிறது.

You may also like

Leave a Comment