ஜி.வி.பிரகாஷின் ‘ரெபல்’ ட்ரெய்லர் வெளியிடூ !

by vignesh

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘ரெபல்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.கேரளத்தில் சென்று படிக்கும் தமிழ் மாணவர்கள் அங்கு நடக்கும் பிரச்சினைக்குள்ளாவது படத்தின் களம் என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது.

“நாங்க தமிழனா பொறந்தது தப்பா சார்” போன்ற வசனங்கள் மூலம் படம், இரு தரப்புக்குமான பிரச்சினைகளை வெளிப்படுத்துகிறது.

You may also like

Leave a Comment