ராயர் பரம்பரை ஜூலை 7 வெளியீடு???

by vignesh

ராயர் பரம்பரை இயக்குனர் ராம்நாத் இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா ஆர் நாயர், மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், கே ஆர் விஜயா என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் நகைச்சுவை – காதல் திரைக்கதையில் உருவாகியுள்ள திரைப்படம்.

இப்படத்தினை தயாரிப்பாளர் சின்னசாமி மௌனகுரு தனது ‘சின்னசாமி சினி கிரியேஷன்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளார்.

இப்படம் ஜீலை 7ல் திரைக்கு வரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

 

You may also like

Leave a Comment