முதல் திருமண நாளை கொண்டாடிய பிரபலம் ???

by vignesh

தமிழ் சினிமாவில் உள்ள தயாரிப்பாளர்களில் ரவீந்தரும் ஒருவர்.  இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை  கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மறுமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் ஜோடியாக இவர்கள் புகைப்படங்கள் வெளியிட அது அதிகம் வைரலாகி வந்தது.

இந்த நிலையில் தனது முதல் திருமண நாளை ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி சூப்பராக கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு பெரிய பதிவு போட்டுள்ளார்.

You may also like

Leave a Comment