விஜய் ஆண்டனியின் ரத்தம் ; வசூல் எவ்வளவு தெரியுமா ?

by vignesh

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்நிலையில், ரத்தம் திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 2.8 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எவ்வளவு வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

You may also like

Leave a Comment