சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை வெளியீடு…

by vignesh

இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி வரும் ராமம் ராகவம் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி அந்த வகையில் தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தத் திரைப்படம் அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாக தயாராகி வருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment