ரஜினிகாந்த்தின் நெகிழ்ச்சியான பதிவு !

by vignesh

ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170வது படத்தில் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், படப்பிடிப்பில் அமிதாப் பச்சனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

You may also like

Leave a Comment