ரசிகர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் ரஜினி-விஜய்…

by vignesh

முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி மோதிக்கொள்வது முகம்சுளிக்க வைக்கிறது.

இதை அந்த முன்னணி நட்சத்திரங்களும் கண்டிப்பதில்லை. ஒரு நடிகரை பற்றி சிறு அளவு சர்ச்சை வந்தாலும் கூட அதை சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள்  ஊதி பெரிதாக்கி விடுகிறார்கள்.

இந்நிலையில், ரஜினிக்கு எதிராக பல்வேறு அவதூறுகளை சமீபகாலமாக பரப்பி வருகின்றனர், விஜய்யின் IT Wing தான் இந்த வேலையை செய்துவருகின்றனர்  என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.  இந்த விஷயம் ரஜினியின் குடும்பத்தை கூட பாதித்துள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.

அதுமட்டுமின்றி விஜய்யின் ரசிகர்கள் இப்படி செய்ய துவங்கிய பின், ரஜினியின் ரசிகர்களும் விஜய்யை தாக்கி பேச துவங்கிவிட்டனர்.

You may also like

Leave a Comment