மும்பை செல்கிறார் ரஜினி !

by vignesh

நடிகர் ரஜினிகாந்த்தின்  170-வது படமான இதில், இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா,உட்பட பலர் நடிக்கின்றனர்.  இந்தப் படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது.

இந்நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது. இதற்காக ரஜினி மற்றும் படக்குழுவினர் மும்பை செல்கின்றனர். நாளை முதல் அங்கு படப்பிடிப்பு நடக்கிறது. ரஜினி வரும் 25-ம் தேதி முதல் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். 28ஆம் தேதி வரை அங்கு ஷூட்டிங் நடக்கிறது.

You may also like

Leave a Comment