புஷ்பா 2 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

by vignesh

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து இருந்த புஷ்பா படம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில் அதன் இரண்டாம் பாகத்தை மேலும் பெரிய பட்ஜெட்டில் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் புஷ்பா 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு போட்டோ கசிந்து இருக்கிறது. அதில் அல்லு அர்ஜுன் Gangamma Thalli லுக்கில் சேலையுடன் தான் இருக்கிறார்.

வைரலாகும் போட்டோவை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment