புலிமடா ட்ரெய்லர் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்

by vignesh

புலிமடா படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. ட்ரெய்லரின் ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பிக்கும் காட்சி போகப்போக விறுவிறுப்படைகிறது.

குறிப்பாக படத்தில் இடம்பெற்றிருக்கும் த்ரில்லர் காட்சிகள் அனைத்தும் சிறப்பானதாக இருக்கும் என்பதை ட்ரெய்லரை பார்க்கும்போது உணர முடிகிறது.

ஜோஜு ஜார்ஜ் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். ஏற்கனவே புலிமடா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

பான் இந்திய படமாக வெளிவரவிருக்கும் புலிமடாவில் ஜோஜூவின் கதாநாயகிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் லிஜோமோல் நடிக்கின்றனர்.

You may also like

Leave a Comment