குட் நியூஸ் சொன்ன புகழ்

by vignesh

விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்  காமெடிகள்  செய்து  மக்கள் மனதில் இடம் பிடித்தார் புகழ்.

இவர் தனது நீண்ட நாள் காதலியான பென்ஸி என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணமும் செய்துகொண்டார்.திருமண நாளை கொண்டாடும் புகழ் தனது மனைவியுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை பதிவிட்டு குட் நியூஸ் கூறியுள்ளார்.அதாவது அவரது மனைவி கர்ப்பமாக இருக்கிறாராம், இந்த செய்தி பார்த்ததும் ரசிகர்கள், பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

You may also like

Leave a Comment