தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு இப்படியொரு நிலைமையா?

by vignesh

பிரபல சீரியல் நடிகையான மகாலட்சுமியின் கணவர் ரவீந்திரன் தனக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக் குறைவின் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் ஒரு வார காலமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக ரிவியூ செய்து வரும் ரவீந்திரன், தனக்கு நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இவ்வாறு உடல்நல பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவீந்திரர், விரைவில் உடல்நலம் சரியாகி மீண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment