நடிகை பிரியங்கா நல்காரி உருக்கமாக போட்ட வீடியோ!!

by vignesh

சன் டிவியின் ரோஜா தொடரில் ஹீரோயினாக நடித்து பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தவர் பிரியங்கா நல்காரி. அவருக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. அவர் தற்போது ஜீ தமிழின் நள தமயந்தி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரியங்கா நல்காரி உருக்கமாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். போனது போனது தான் என ஒரு விஷயத்தை அவர் கூறி இருக்கிறார்.

“போனதை பத்தி யோசிக்காதீங்க.. போனது போனது தான். அதை பற்றி நினைக்காதீங்க. அடுத்து என்னனு யோசிங்க. Present தான் முக்கியம்.” என அவர் கூறி இருக்கிறார்.

You may also like