இன்ஸ்டா கணக்கை டெலீட் செய்த பிரியங்கா நல்காரி ??

by vignesh

சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி சன் டிவியின் ரோஜா தொடரில் நடித்தவர் . தற்போது ஜீ தமிழில் அவர் நள தமயந்தி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

அவர் கடந்த வருடம் காதலரை திருமண்ம் செய்துகொண்ட நிலையில் சில மாதங்களில் அவரை பிரிந்துவிட்டார். அதை அவரும் சமூக வலைதள பதிவு மூலமாக உறுதி செய்துவிட்டார்.

நாளை இன்ஸ்டா கணக்கை டெலீட் செய்துவிடுவேன் என நேற்றே அவர் அறிவித்து இருந்தார். சொன்னபடி இன்று நீக்கிவிட்டார்.

You may also like

Leave a Comment