சீதா ராமன் சீரியலில் இருந்து வெளியேறிய பிரியங்கா நல்காரியின் புதிய தொடர்!!

by vignesh

ஜீ தமிழ் சீரியல்களில் படு ஹிட்டாக ஓடிய தொடர் தான் சீதா ராமன்.இந்த தொடரில் சன் டிவி ரோஜா சீரியல் புகழ்  நாயகியாக பிரியங்கா நல்காரி நடித்திருந்தார்.ஆனால் இடையில் இனி நடிக்க வரமாட்டேன் என்று இந்த தொடரில் இருந்து விலகியிருந்தார்.

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் நடிகை பிரியங்கா நல்காரி மீண்டும் நடிக்க வந்துள்ளதை அறிவித்துள்ளார்.ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடரான நல தமயந்தி என்ற தொடரில் தான் பிரியங்கா நடிக்க இருக்கிறார்.

You may also like

Leave a Comment