விடாமுயற்சி ஷூட்டிங் எந்த தேதியில் ஆரம்பம்???

by vignesh

நடிகர் அஜித் சென்னை திரும்பி உள்ள நிலையில், இயக்குநர் மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தை ஆரம்பிக்கும் அனைத்து பணிகளையும் தயார் செய்து வைத்திருக்கிறாராம்.

வரும் ஆகஸ்ட் 17ம் தேதி சென்னையில் படப்பிடிப்பு முதல் கட்டமாக தொடங்கப் போவதாக ஹாட் அப்டேட்கள் வெளியாகி உள்ளன. மேலும், படத்தின் ஷூட்டிங்கை வெறும் 3 மாதத்துக்குள் முடிக்கும் அளவுக்கு ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் அனைத்தும் முடிந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

You may also like

Leave a Comment