பாண்டவர் இல்லம் சீரியல் முடிவுக்கு வருமா ??

by vignesh

சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ஒரு முக்கிய சீரியல் விரைவில் முடிய போகிறது.

தற்போது 1100 எபிசோடுகளை தாண்டி ஓடும் பாண்டவர் இல்லம் தொடர் தான் முடிவுக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கிளைமாக்ஸ் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.

இது அந்த சீரியலில் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by TSE 🤩 (@tamil_serials_exclusive)

You may also like

Leave a Comment