பிரபல தயாரிப்பாளர் பி.வி.கங்காதரன் மரணம்

by vignesh

இரண்டு தேசிய விருதுகளை வென்ற மலையாள தயாரிப்பாளர் பி.வி.கங்காதரன் வயது மூப்பு தொடர்புடைய உடல்நல பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.

அவருக்கு வயது 80. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment