ஆஸ்கார் மேடைக்கு நிர்வாணமாக வந்த வீரர் ??

by vignesh

ஆஸ்கார் மேடையில் மல்யுத்த வீரர் ஜான் சீனா நிர்வாணமாக வந்தார். இவர் சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை வழங்க ஜான் சீனா நிர்வாணமாக வந்தது பேசுபொருளாகிள்ளது.

மேடைக்கு வந்த அவர் ஆண்கள் உடல் நகைசுவைக்கானது அல்ல என்றார்.

You may also like

Leave a Comment