ஒப்பனாக பேசிய ஓவியா!!!

by vignesh

ஓவியா  நீங்கள் தன் பாலின ஈர்ப்பாளரா என்ற கேள்விக்கு நடிகை ஓவியா ஓபனாக பதிலளித்திருக்கிறார்.களவாணி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஓவியா.
விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் . ஒருகட்டத்துக்கு மேல் ஓவியாவுக்கென்று ஆர்மியையும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ஆரம்பித்தனர்.   டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்த்த ஓவியா நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறினார். ஆரவ் அந்த சீசனின் டைட்டிலை தட்டி சென்றார்.

இதனையடுத்து ஓவியா எதற்காக திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்கிறார். ஒருவேளை அவர் தன் பாலின ஈர்ப்பாளரோ என ரசிகர்களில் ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பினர். சமீபத்தில் பேட்டி அளித்த அவரிடம் நீங்கள் தன் பாலின ஈர்ப்பாளரா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் அப்படி சொல்லும்போது எனக்கு ஒரு மாதிரி இருக்கும். ஆனால் நான் தன் பாலின ஈர்ப்பாளராம் இல்லை  என கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

 

You may also like

Leave a Comment