நடிகை நித்யா மேனனுக்கு விரைவில் திருமணம்???

by vignesh

நடிகை நித்யா மேனனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக சமூகவலைத்தளங்களில் செய்தி வெளியாகி உள்ளது.ராகவா லாரன்சுடன் இணைந்து காஞ்சனா படத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்திருந்தார். அதன் பின் தளபதி விஜய்க்கு ஜோடியாக மெர்சல் படத்திலும், தனுஷூக்கு ஜோடியாக திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகவே நித்யா மேனன் தனது,நெருக்கிய நண்பரும், மலையாள நடிகரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை என்றாலும், இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

You may also like

Leave a Comment