சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாகும் காஜல் !

by vignesh

இந்தியன் 2, பகவந் கேசரி , சத்யபாமா என தொடர்ந்து பல  படங்களில் நடித்து வருபவர் காஜல் அகர்வால் .

தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு தான் நடிக்கிறார். ஆம், ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ள படத்தில் தான் காஜல் அகர்வால் வில்லியாக நடிக்கவுள்ளாராம்.

விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment