மணிரத்னம் படத்தில் இருப்பாரா நயன்தாரா ??

by vignesh

மணிரத்னம் இயக்கும் படத்தின் புரமோவுக்கான படப்பிடிப்பு, சென்னை பின்னி மில்லில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பதாக ஏற்கெனவே கூறப்பட்டு வந்த நிலையில், இப்போது நயன்தாரா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment