நயன்தாராவுடன் கோவிலுக்கு சென்ற ஷாருக்கான்…

by vignesh

நயன்தாரா முதல் முறையாக ஹிந்தி பக்கம் சென்றுள்ளார். முதல் படத்திலேயே ஷாருக்கான் ஜோடியாக நடித்த பெருமையும் இவரையே சேரும்.

அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க தீபிகா படுகோன், பிரியாமணி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ஜவான் திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என திருப்பதி கோவிலுக்கு ஷாருக்கான், நயன்தாரா, விக்னேஷ் சிவன், ஷாருக்கானின் மகள் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். அங்கிருந்து எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment