கணவரே பிரிந்தாரா நயன்தாரா ??

by vignesh

நடிகை நயன்தாரா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் (i am lost)என பதிவிட்டது பல சந்தே ங்களை எழுப்பியது . இவர் கணவரே பிரிந்தார் என பல வதந்திகள் பரவின.

இந்நிலையில் தனது குழந்தைகள் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

You may also like

Leave a Comment