நயன்தாராவுக்கு இதுதான் காரணமா ???

by vignesh

நடிகை நயன்தாரா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் I Am Lost என்று பதிவு செய்திருந்ததை பார்த்தவர்கள் நயன்தாரா  தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டதாகவும் அதனால் விவாகரத்து செய்யப் போவதாகவும் வதந்திகள் கிளம்பியது.

Iam Lost என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ய என்ன காரணம்? என்று கேள்வி எழுப்பி வந்த நிலையில் பத்திரிகையாளர் ஒருவர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் நயன்தாராவுக்கு ஒரு விருது கிடைக்க இருந்ததாகவும் அந்த விருது அவருக்கு தான் என்று கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிவு செய்யப்பட்டு இருந்ததாகவும் ஆனால் கடைசி நேரத்தில் அந்த விருது வேறொரு நடிகைக்கு சென்று விட்டதாகவும் இதனை மறைமுகமாக குறிப்பிடும் வகையில் தான் நயன்தாரா, Iam Lost  என்று பதிவு செய்திருந்தார் என்றும் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment