நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் ; யாருக்கு ??

by vignesh

திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் சமந்தா மற்றும் நயன்தாரா . இவர்கள் இருவரும் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்து அசத்தியிருந்தார்.

நடிகை நயன்தாரா சமீபத்தில்  9 ஸ்கின் கேர் எனும் அழகு சாதன பொருட்கள் நிறுவனத்தை துவங்கினார். இந்நிலையில், தன்னுடைய 9 ஸ்கின் கேரில் இருந்து  நடிகை சமந்தாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் கிப்ட் அனுப்பியுள்ளார் .  இதை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவின் அன்புக்கு நன்றி தெரிவித்து பதிவு செய்துள்ளார். சமந்தா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

You may also like

Leave a Comment