நானி நடிக்கும் ‘சரிபோதா சனிவாரம்’

by vignesh

நானி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கில் உருவாகும் இப்படத்துக்கு ‘சரிபோதா சனிவாரம்’ (Saripodhaa Sanivaaram) என பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என அழைக்கப்படுகிறது.

You may also like

Leave a Comment