கள்ளத் தொடர்பால் கதிகலங்கி நிற்கும் நந்தினி சீரியல் நடிகர்…

by vignesh

சன் டிவியின் நந்தினி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகர் ராகுல் ரவி, பின் சில தொலைகாட்சி தொடர்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

இவருக்கு 2020ம் ஆண்டு தனது காதலி லட்சுமி நாயரை ரவி திருமணம் செய்துகொண்ட நிலையில் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் இவர்கள் பிரபலம் ஆனார்கள்.

சில மாதங்களிலேயே இந்த தம்பதி பிரிந்த நிலையில் ராகுல் ரவிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி அவரது மனைவி போலீசில் புகார் தெரிவித்தார், போலீஸ் தேடுவதை அறிந்து தலைமறைவாக இருந்த நடிகர் சென்னை உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

அட சினிமாவில் இதெல்லாம் சகஜம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment