விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின் !

by vignesh

நடிப்பில் கவனம் செலுத்தி வரும் மிஷ்கின், மீண்டும் படம் இயக்குகிறார். விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை அவர் இயக்க இருக்கிறார். இதை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

இதில் ஜெயராம் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் சேதுபதி கால்ஷீட் கிடைத்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment